திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!

திமுக – அதிமுக கூட்டணி நிலவிய போட்டி காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரே இடத்தில் ஒரே திட்டத்திற்கு இரண்டு முறை பூமி பூஜை நடைபெற்றது.

 

முதலாவதாக சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் பூஜை நடத்தி பேருந்து நிலைய விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். இரண்டாவதாக அங்கு வந்த பேரூராட்சி அதிமுக துணை சேர்மன் ராகேஷ் மீண்டும் பரிவட்டம் கட்டி அதே இடத்தில் அடிக்கல் நாட்டினார்.