“திமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்”!! எம்எல்ஏ பதவியுடன் பாஜகவில் ஐக்கியம்?
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து அடியோடு கட்டம் கட்டப்பட்டுள்ளார். இதனால் அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்துடன் பாஜகவில் இணைவது உறுதியான நிலையில்,...





