ஈரோடு இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்” – பாமக தலைவர் அன்புமணி
ஈரோடு அருகே நகைக்காக முதிய தம்பதிகளை கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு.
அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படாததால் மக்கள் அச்சம். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




