திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
53 வயது ஆட்டோ ஓட்டுனர் ரமேஷுக்கும் 35 வயதான அவரது இரண்டாவது மனைவி தீபாவிற்கும் இடையே இது தொடர்பாக அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது. வழக்கம்போல் சண்டையிட்ட அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.