புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
நகைக்காக மூதாட்டி கொடூர கொலை..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை
பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்..!
சென்னையில் அதிர்ச்சி.. 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
மத போதகர் ஜான் ஜெபராஜ் ஜாமீன் மனு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கூட்டு பாலியல் வன்கொடுமை; அனைவரும் பொறுப்பாளிகளே