நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெய்லரான செல்வத்திடம் சந்திரமணி என்பவர் பேண்ட் ஒன்றை தைக்க கொடுத்துள்ளார்.
ஆனால் அதை செல்வம் சரியாக தைக்கவில்லை என சந்திரமணி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். சந்திரமணியை போலீசார் கைது செய்தனர்.