மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு..!
பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்தி 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




