மரணத்தின் மயிரிழையில் பயணிக்கும் மாணவர்கள்: பிரேக் போட்டால் பீஸ்” பீஸ் தான்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அரசுப்பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.

 

உள்ளுக்குருகி பகுதியில் இருந்து கெலமங்கலம் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் உள்ள படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

 

இந்த பகுதியில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் ராயக்கோட்டை வரை இயக்கப்படும் பேருந்துகள் உள்ள உள்ளக்குருகில் நிற்பதில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Leave a Reply