குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தெய்வீ திரையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கூடாது என குறிப்பிட்டார்.


Leave a Reply