அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்! ஃபோர்ப்ஸ் இதழ்

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் 100 பேர்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தைப் பெற்றுள்ளார் . விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் இந்தியாவில் நூறு பிரபலங்களின் பட்டியலை வெளியிடுகிறது.

 

அந்த பட்டியலானது பிரபலங்களின் புகழ், வருமானம் உள்ளிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா நடிகர்கள் விஜய் 47 ஆவது இடத்தையும், அஜித்குமார் 52 ஆவது இடத்தையும் கமலஹாசன் 56 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 16 ஆவது இடத்தையும் தமராக்கி உள்ளன.


Leave a Reply