--- --:--:-- --

பாசிசத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம் – நடிகர் சித்தார்த்

3

பாசிசத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம் என நடிகர் சித்தார்த் தெரிவித்திருக்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைவோம் என கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon