--- --:--:-- --

சினிமா

நடிகைகள் ராகிணி, சஞ்சனா இருவரும் சிறையில் மோதிக்கொள்வதாக தகவல்..!

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் சிறைக்குள் மோதிக்கொள்வது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராகிணி, சஞ்சனா இருவரும் பரப்பன அக்ரஹாரா...

நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்..!

நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னணி நடிகரான அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் சிரஞ்சீவி சைர நரசிம ரெடி திரைப்படத்தில் அமிதாப்...

சிறையிலேயே பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சஞ்சனா கல்ராணி..!

போதைப்பொருள் வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நடிகை சஞ்சனா கல்ராணி சிறையிலேயே பிறந்தநாளைக் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பிரபலங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பிறந்த...

பிரபல நடிகை சனாகான் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

பிரபல நடிகையும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான சனாகான் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.   சிலம்பாட்டம், தன்னம்பிக்கை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள...

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல்...

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி..!

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம்..!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் செய்ய மாநில பாஜக முன்னாள் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பதி கோவிலுக்கு வந்த அவர்...

இந்து கடவுளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹாலிவுட் நடிகை..!

அகஅழகை உணர தனக்கு இந்து கடவுளான லக்ஷ்மி தேவியின் புகைப்படம் உதவுவதாக ஹாலிவுட் நடிகை சல்மா தெரிவித்துள்ளார். அவர் கடவுள் லக்ஷ்மியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

சிறையில் இருந்த ரியா சக கைதிகளுக்கு யோகா வகுப்பு எடுத்துள்ளார்..!

சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி சிறையில் இருந்தபோது சக கைதிகளுக்கு யோகா வகுப்புகளை எடுத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புகாரில் கைதான நடிகை ரியா...

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

மலையாள நடிகர் டோவினோ தோமஸ் படப்பிடிப்பின் போது காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ...

போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்த ரியாவுக்கு ஜாமீன்..!

போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் இருந்த பாலிவுட் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்திக்கு மும்பை உயர்...

சிக்னல் கிடைக்காமல் தவித்த மாணவர்களுக்கு சொந்த செலவில் மொபைல் டவர் வைத்த சோனு சூட்..!

ஹரியானாவில் சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைகிராம மாணவர்களுக்காக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்து உதவியுள்ளார். மோர்னி எனும்...

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமண நிச்சயம்..!

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கக்கூடிய நடிகை காஜல் அகர்வால் தற்போது...

கொரொனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார் நடிகை தமன்னா..!

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை தமன்னா வீடு திரும்பியுள்ளார். இணையதள தொடரின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற தமன்னாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.   இதனையடுத்து...

போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களையும் குறை கூற கூடாது : அக்ஷய் குமார்

போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கருதக்கூடாது என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள காட்சி பதிவில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பல...

மறைந்த நடிகர் சிரஞ்சீவி மனைவிக்கு நடைபெற்ற வளைகாப்பு..!

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உருவம் பிளக்ஸ் பேனரை அருகில் வைத்து அவரது மனைவி மேக்னாராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா,...

விஜய்சேதுபதி ரசிகர் மன்ற மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்..!

புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக...

பிரபல நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாசிட்டிவ்..!

பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெப்சீரிஸ்...

தர்ஷன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் காவல்...

சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல தற்கொலையே..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல தற்கொலை தான் என்று எய்ம்ஸ் குழு சிபிஐயிடம் அறிக்கை அளித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரின் உடல் கடந்த...

நடிகர் சிம்புக்கு கல்யாணம் நடக்க அவரது ரசிகர்கள் செய்த பிரார்த்தனை..!

நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெற வேண்டி இராணிப்பேட்டை ரத்தினகிரி மலை மீது அவரது ரசிகர்கள் மண்டியிட்ட படியே ஏறி பிரார்த்தனை செய்தனர். நடிகர் சிலம்பரசன் 37 வயது...

2 மரக்கன்றுகளை நட்டு இணையத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா..!

நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசனை தொடர்ந்து நடிகை திரிஷாவும் கிரீன் இந்தியா சவாலை ஏற்றுமரக்கன்றுகளை நட்டுள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய பிறந்த நாளில் கிரீன் இண்டியா...

பாலியல் புகாரை மறுக்கும் நடிகை பாயல் கோஷ்..!

திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நடிகை குறிப்பிடும் காலகட்டத்தில் தான் இந்தியாவிலேயே இல்லை...

அனுராக் காஷ்யப்பிடம் நடத்தப்பட்ட 8 மணி நேர விசாரணை..!

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் மகாராஷ்டிரா காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தியத் திரையுலகின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்சோவா...

Right Menu Icon