தர்ஷன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி புகார் அளித்தார்.

 

இதன் அடிப்படையில் தான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply