--- --:--:-- --

நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்..!

6.1

நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னணி நடிகரான அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் சிரஞ்சீவி சைர நரசிம ரெடி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து இருந்தார். அதைதொடர்ந்து தற்போது மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறார்.

 

பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் அந்த படம் நாக அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ளது. எஸ் ஜே சூர்யா உடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் தமிழ் திரைப்படமான உயர்ந்த மனிதன் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon