--- --:--:-- --

சினிமா

“எனது கைதால் வி. சிறுத்தைகள் மகிழ வேண்டாம்; பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன்!!” நடிகை குஷ்பு “டுவீட்”!!

எனது கைதால் விடுதலைச் சிறுத்தைகள் மகிழ வேண்டாம். பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன் என நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார். அத்துடன் கைது...

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்..!

மும்பைக்கு பிழைப்புக்காக வருபவர்கள் பின்னர் நகரத்தின் பெயருக்கு இழிவு ஏற்படுத்துவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியதற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிந்தி...

பிக் பாஸ் சீசன்-4 ஐ சமந்தா தொகுத்து வழங்குகிறார்..!

இந்தியாவில் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குவது போல தெலுங்கு பிக்...

திருமாவளவனை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பூ கைது..!

திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டம் நடத்த...

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமணம்..!

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் வருங்கால கணவரான புகைப்படத்தை அவர் முதன்முறையாக பகிர்ந்துள்ளார். தொழிலதிபரான கௌதம் என்பவருக்கும், தனக்கும்...

சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது..!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உடல் எடையை சிம்பு பெருமளவில் குறைந்துள்ள நிலையில் கரும்புக் காட்டுக்கு மத்தியில் பாம்பு...

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டு...

விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கோரியுள்ளார்..!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக மோசமாக மிரட்டல் விடுத்த நபர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறை மையமாகக்...

நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து வதந்தி..! மன உளைச்சலில் கவுண்டமணி..!

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதாக இரு யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் சென்னை போலீசில்...

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் புதியதாக செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை...

இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு எப்போது துவங்கப்படும்..!

இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு எப்போது துவங்கப்படும் என விளக்கம் கேட்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018 ல் தொடங்கப்பட்ட இந்த...

நயன்தாராவின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது..!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை சரவணன் இணைந்து ஆர்ஜே பாலாஜி...

வரும் 25-ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் நடிகர் அஜீத்..!

வலிமை படத்தின் படப்பிடிப்பில் வரும் 25-ஆம் தேதி முதல் அஜித் கலந்து கொள்ள உள்ளார். கொரொனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை...

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் டெக்கான்ஸ் நிறுவனத் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட...

யுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன நடிகர் அஜீத்..!

திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என நடிகர் அஜித் தனக்கு அறிவுரை கூறியதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக...

மறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்துள்ள குழந்தை..!

அண்மையில் உயிரிழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னாராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கன்னட முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா நான்கு மாதங்களுக்கு முன்பு...

நில மோசடி வழக்கு : நடிகர் சூரியிடம் 2 மணி நேர விசாரணை..!

நில மோசடி நடந்ததாக கூறிய நடிகர் சூரியிடம் அடையாறு காவல் துறையினர் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தினார். காவல் துறை முன்னாள் டிஜிபி ரமேஷ், படத்தயாரிப்பாளர்...

வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்ட கன்னட நடிகர்..!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கன்னட நடிகர் ஒருவர் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டுகால் பகுதியை சேர்ந்த சுரேந்தரா என்பவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார்.  ...

ரஜினி மக்கள் மன்ற இணையதளத்தில் உறுப்பினராக இணையலாம்..!

ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய விரும்புபவர்கள் வழக்கம் போலவே மன்றத்தின் இணையதளத்திலும், மொபைல் ஆப் வாயிலாகவும் இணைந்து கொள்ளலாம் என்று அந்த மன்றத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.  ...

திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் வரும் 28ஆம் தேதி ஆலோசனை..!

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இதற்கான...

விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் ஆபாசமிரட்டல் விடுத்தது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஆபாச மிரட்டல் விடுத்தது யாராக இருந்தாலும் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்...

பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது கொரொனா உறுதியானதாக நடிகர்...

விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கனிமொழி கடும் கண்டனம்..!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஆபாசமான மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை...

30 சதவீத சம்பளத்தை நடிகர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்..!

10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு நடப்பு...

Right Menu Icon