இயக்குனர் பாலா தனது மனைவியை சட்டபூர்வமான முறையில் பிரிந்து விட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா சேது, நந்தா. பிதாமகன் இல் தொடங்கி பல முக்கியமான படங்களை டைரக்ட் செய்துள்ளார்.   இவர் டைரக்டராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களில் உள்ளார். பாலா சூர்யா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் தயாராகி வருகிறது. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா பாலா கூட்டணி இணைந்திருப்பதால் படத்தில் ஏற்கனவே பல எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.   இந்த […]

Read More

சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம்ரவி. இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஜனகணமன, அகிலன் ஆகிய படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.   இதனை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கிய அகமது டைரக்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. பைக் சேசிங் காட்சியில் நடித்தபோது நடிகர் அஜித் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. விபத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.   சிகிச்சை அளிக்கும் பொழுது வலியை தாங்கிக் கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் தல நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  

Read More

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இசையமைப்பாளராக கலக்கி வருபவர் டி.இமான். தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார், தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.   இவர் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக தெரிவித்தார்.   தற்போது வந்த தகவல் என்னவென்றால் டி.இமான் […]

Read More

காத்துவாக்குல 2 காதல் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை சமந்தாவை பார்த்து நீங்க ரொம்ப நல்லா நடித்திருக்கிறீர்கள் என்று நயன்தாரா சமந்தாவை புகழ்ந்துள்ளார். நயன்தாராவும், சமந்தாவும் காத்துவாக்கில 2 காதல் என்ற படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர்.   இந்த படத்தை விக்னேஷசிவன் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடக்கிறது. கேரளாவை சேர்ந்த நயன்தாராவும், சென்னையை சேர்ந்த சமந்தாவும் இந்த படத்தில் நடிக்கும் நடிப்பதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது கூட இல்லையாம்.   காத்துவாக்கில 2 காதல் […]

Read More

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக ஹீரோயின் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே அவர் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.   யாஷிகா திரையில் அதிகம் கிளாமர் காட்டி அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இன்ஸ்டாக்ராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.   யாஷிகாவின் தங்கை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரும் தொடர்ந்து […]

Read More

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளியாக கலக்கி வருபவர் சுனிதா. தமிழ் தெரியாமல் அவர் தப்பு தப்பாக தமிழ் பேசுவது தான் அவரது காமெடி. அதை வைத்து மற்றவர்களும் காமெடி செய்வார்கள்.   சுனிதா விஜய் டிவியில் பல வருடங்களாக இருந்து வருகிறார். அவர் பல டான்ஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் அங்கிருந்து ட்ராக் மாறி தற்போது காமெடியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.   சுனிதா டான்ஸ் மாஸ்டர் […]

Read More

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வருகிற மார்ச் 14-ஆம் நாள் காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.   இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  

Read More

வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்து அதன்பிறகு சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. அவர் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ ஒரு தேசிய கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.   குஷ்பூ இன்ஸ்டாகிராமில் எப்போதும் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இன்று அவர் கன்னத்தில் யாரோ அறைந்தது போன்ற அடையாளத்துடன் போட்டோ வெளியிட்டு “Say No To Violence” என குறிப்பிட்டு இருக்கிறார்.   […]

Read More