நடிகர் சிம்புக்கு கல்யாணம் நடக்க அவரது ரசிகர்கள் செய்த பிரார்த்தனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெற வேண்டி இராணிப்பேட்டை ரத்தினகிரி மலை மீது அவரது ரசிகர்கள் மண்டியிட்ட படியே ஏறி பிரார்த்தனை செய்தனர். நடிகர் சிலம்பரசன் 37 வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

 

இதனால் கடுமையான மன வேதனையில் இருந்த அவரது ரசிகர்களில் ஒருவரான மச்சி மதன் என்பவர் தனது சகாக்கள் 7 பேர் புடைசூழ ரத்தினகிரி மலை மீது முட்டி போட்டவாறு பிரார்த்தனை செய்தார்.

 

முட்டி போட்டு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் சிலம்பரசனுக்கு முட்டி போட்டவாறு மலைமீது ஏறி சாதனை செய்த ரசிகர்கள் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

 


Leave a Reply