--- --:--:-- --

சினிமா

விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகும் பேச்சி திரைப்படம்..!

விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு பேச்சு என தலைப்பிடப்பட்டுள்ளது.   கொம்பு, மருது ஆகிய திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கும் பேச்சி திரைப்படம்...

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் புற்றுநோயால் உயிரிழந்தார்..!

போக்கிரி, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கோலா பாஸ்கர் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் கோலா பாஸ்கர் சிவராகவன் இயக்கிய...

30 கி.மீ மலையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ள நடிகை ரெஜினா..!

தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு இமயமலையில் நடைபெறும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கான மலையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ளதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.   வைல்டு வாரியர்ஸ்...

வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சசிகுமார் நடிக்கிறார்..!

இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். அசுரன் படத்திற்கு பிறகு நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் வெற்றிமாறன்...

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்..!

நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாம்பை கையில் பிடித்துச் செல்வது போல் வெளியான வீடியோ குறித்து மத்திய விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

சல்பேட்டா மாதிரியான சிறந்த விளையாட்டு திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது..!

சல்பேட்டா மாதிரியான ஒரு சிறந்த விளையாட்டு திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். காலா திரைப்படத்திற்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த...

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை போலீஸ் சம்மன்..!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட விவகாரத்தில் வரும் பத்தாம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்...

முன்னாள் நண்பர் தன் புகைப்படங்களை தனது அனுமதியின்றி இணையத்தில் வெளியிடுவதாக அமலாபால் புகார்..!

முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடை என்ற படத்தில் நடித்து அமலாபால் அனைவரின் கவனத்தையும்...

பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது வழக்குப்பதிவு..!

பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது உத்திரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   அமிதாப் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் சிறப்பு...

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் – சீமான்

தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்....

கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

மதுரை - திருச்சியை தொடர்ந்து கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் நீங்க...

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா..!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும்...

திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!

தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வருண் மீது கிண்டி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய...

தான் 3 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்..! நடிகையின் குற்றச்சாட்டு..!

பாலிவுட் நடிகை பாத்திமா சனாஷேக் தான் 3 வயது குழந்தையாக இருந்த போதே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். ஔவை சண்முகி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கமல்...

திருமணத்திற்கு பின்பும் நடிக்கப் போவதாக நடிகை காஜல் அறிவிப்பு..!

பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதமை திருமணம் செய்துகொண்டார் . மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் 50 பேர்...

அரசியலுக்கு வா தலைவா..! இப்போ இல்லைனா எப்போ? ரஜினி வீடு முன் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது சந்தேகமாகிப் போன நிலையில், அவரது போயஸ் வீடு முன் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.....

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாய் என்ற அளவுக்கு குறைக்க வேண்டுமென டி.ராஜேந்தர் கோரிக்கை..!

பாமர மக்களும் தியேட்டர்களுக்கு வந்து வெள்ளித்திரையில் சினிமா பார்க்கும் வகையில் 50 ரூபாய் என்ற அளவுக்கு கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று டிராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.  ...

விஷ்ணு விஷால் தந்தைக்கு முன் ஜாமின் வழங்க சூரி எதிர்ப்பு..!

நிலம் வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டி‌ஜி‌பியுமான ரமேசுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று உயர்...

“என் உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவ வேண்டும்.. அவசரம்..!!”டூவீட் போட்டு அலறிய இயக்குநர் சீனு ராமசாமி..! என்ன காரணம்?

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பதிவில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதலமைச்சர் உதவ வேண்டும், அவசரம்" என பதற்றத்துடன்...

நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கிய கஞ்சா எண்ணெய்..!

மும்பையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்த வழக்கு விசாரணையில் ஹிந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் மற்றும் புழக்கம் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து...

லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்..!

லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்த லாரன்ஸ் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு...

கௌதம் கார்த்திக் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார் செல்வராகவன்..!

கௌதம் கார்த்திக் நடிப்பில் புதிய படத்தை இயக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக் படத்திற்கான கதையை எழுதி இருக்கும் செல்வராகவன் அதை குறைந்த...

திருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்தி குத்து..!

திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் இளம் நடிகை மாளவி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழி திரைப்படங்களில் மாளவி மல்கோத்ரா...

ஈஸ்வரன் படப்பிடிப்பின் போது ரசிகர்களை பார்த்து கையசைத்த சிம்பு..!

சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.நீண்ட நாட்களாக புதிய திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிலம்பரசன் தற்போது இயக்குனர்...

Right Menu Icon