--- --:--:-- --

சினிமா

பாலியல் புகார் விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆஜராகியுள்ளார்..!

பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் மும்பை வெர்சோவாவில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்காநொடிகள்...

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது..!

திரைப்பட நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாட்டு காலத்தில் வேலை இழந்தோர், வெளியூர்களில் சிக்கித்தவித்த உள்ளிட்டோருக்கு...

கஸ்தூரிக்கே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சம்பளம் தரவில்லையா?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஓராண்டாகியும் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர்...

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கொல்லப்பட்டது எப்படி?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நஞ்சு கொடுத்து கொல்லப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு சி‌பி‌ஐயிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதேநேரம் மும்பையில் நடத்தப்பட்ட...

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்..!

காலமான பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருக்கிறார். அதில்...

நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார். வெடிகுண்டு வைத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து மோப்ப நாய்...

போதை பொருளை பயன்படுத்தவில்லை என திட்டவட்டமாக கூறும் நடிகைகள்…!

போதை பொருள் பயன்பாடு புகாருக்கு ஆளாகியுள்ள தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் 4 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். நடிகர் சுஷாந்த்க்கு கஞ்சா வாங்கிய...

“அப்பாவின் சிகிச்சை கட்டணம் தொடர்பாக தயவுசெய்து வதந்தி பரப்பாதீர்”!! எஸ்.பி.பி. மகன் சரண் உருக்கமான வேண்டுகோள்!!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சர்ச்சை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டு...

எஸ்‌பி‌பி மருத்துவ கட்டணம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என வீடியோ வெளியிட்ட சரண்..!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் சர்ச்சை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில்...

ஜூன் மாதமே தனக்கு தானே சிலை வைக்க ஆர்டர் கொடுத்த எஸ்‌பி‌பி..!

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்து இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. பெற்றோருக்கு...

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டக் கோரிக்கை!!

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள்...

என்னத்த சொல்ல…? “மறைந்த எஸ்.பி.பி.க்கு பதிலாக உயிருடன் இருக்கும் அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பிக்கு இரங்கல்” அமைச்சர் செல்லூராரின் அடுத்த உளறல்!!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டதற்கு உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தது சலசலப்பாகியுள்ளது. செல்லூர் ராஜுவின் தெர்மா...

“பாடும் நிலா விடை பெற்றது!!” 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!! விண்ணதிர முழக்கமிட்டு விடை கொடுத்த ரசிகர்கள்!!

நாட்டின் இசைப்பிரியர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...

தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் எஸ்.பி.பி. உடல்.. அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்!!

மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் அரசு...

எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த கூடிய கட்டுக்கடங்காத கூட்டம்… தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு அவசரமாக உடல் இடமாற்றம்!!

எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்டுக்கடங்காத கூட்டம் திரண்ட நிலையில், அவருடைய உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை காலை 11 மணிக்கு...

எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி… நாளை காலை 11 மணிக்கு உடல் நல்லடக்கம்!!

மறைந்த பன்மொழி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி...

எஸ்.பி.பி. கடைசியாக இசையமைத்து பாடிய பாடலும் கொரோனா விழிப்புணர்வு பாடல் தான்!!

மறைந்த எஸ்.பி.பி. இசையமைத்து பாடிய கடைசி பாடல் கொரோனா விழிப்புணர்வு பற்றிய பாடலாகும். கடைசியில் அதே கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டாலும், மூச்சுத் திணறலால் உயிரிழந்தது...

“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா...

நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல், ஆபாசம் பேசுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   பெண்களை அழகி போட்டிகளுக்கு தயார்...

பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் மிகவும் கவலைக்கிடம்..! மருத்துவமனை அறிக்கையில் தகவல்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சிறையில் சிகரெட் கேட்கும் நடிகை சஞ்சனா கல்ராணி..!

நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதியும் பார்ட்டிகளில் சிகரெட் மது போதை பொருட்களை தாராளமாக பயன்படுத்தி வந்தவர்கள் என கூறப்படும் நிலையில் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார...

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகர் சூர்யா அளித்துள்ள பதில்…!

இந்திய நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் தன் மீதான புகார் தொடர்பான விசாரணையில்...

பாலிவுட் பிரபலங்கள் போதையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது..!

இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பரிமாறப்பட்ட வெளியான வீடியோ வைரலானதை அடுத்து அதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ...

நடிகர் அஜீத்துக்கு உருவான சிக்கல்..! அஜீத் விடுத்த அறிக்கை..!

நடிகர் அஜீத்துக்கு அவ்வப்போது அவரது ரசிகர்கள் என கூறிக்கொள்ளும் பிரபலங்களால் சிக்கல்கள் உருவாவது வழக்கம். அந்த வகையில் தற்போது அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்ற திரையுலகப்...

Right Menu Icon