மறைந்த நடிகர் சிரஞ்சீவி மனைவிக்கு நடைபெற்ற வளைகாப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


றைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உருவம் பிளக்ஸ் பேனரை அருகில் வைத்து அவரது மனைவி மேக்னாராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, அவரது மனைவி பத்தாண்டுகள் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட கர்ப்பிணியாக இருந்த மேக்னாராஜ் நிலைகுலைந்து போனார். இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக அவருக்கு உள்ள ஒரு வீட்டில் எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்றது.


Leave a Reply