--- --:--:-- --

மருத்துவம்

இத்தாலியில் ஒரே நாளில் 650 பேர் கொரொனாவால் உயிரிழப்பு! அதிர்ச்சி!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விஷக்கிருமிகள் தொற்று அங்கு கட்டுக்குள் வந்துவிட ஐரோப்பிய நாடான இத்தாலியில்...

உலாவரும் சூப்பர் ஸ்பிரடர்ஸ்! கண்ணுக்கு தெரியாத கொரொனா மனிதன்!

மருத்துவ உலகின் கண்களுக்கு தெரியாத வகையில் நோய் தொற்றுகளை அதிக எண்ணிக்கையில் பரப்பும் நோயாளியை சூப்பர் ஸ்பிரடர்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது கொரொனா பரவி வரும் நிலையில்...

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறை!

கொரொனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு தடுக்கும் மருந்தும், எதிர்ப்பு மருந்தும் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரான்சின் ஐ‌எச்‌யு ஆராய்ச்சி மையத்தை...

முகக்கவசம், சானிடைசரை அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ் பாயும்

முக கவசம், சனிடைசர் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா தொடங்கியது...

பூண்டி நெசவாளர்காலனி பொதுமக்கள் வரிசையாக நின்று கைதட்டி வாழ்த்து பிரதமர் மோடி வேண்டுகோளை நிறைவேற்றினர்

பிரதமர் மோடி "கொரோனா வைரஸ்" பாதிப்பை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களுக்காக சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும்...

வெறும் கைத்தட்டல் எதற்கும் உதவாது!

கொரொனா வைரஸ் பரவுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்களை பாதுகாக்கவும் கைதட்டல்கள் உதவாது என ராகுல்காந்தி சாடியுள்ளார். கொரொனா வைரசால் இந்திய பொருளாதாரத்திற்கு பலத்த அடி விழுந்து...

கொரோனாவால் இந்தியாவில் மேலும் பலர் பாதிப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா சந்தேகத்தின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட 15,706 மேற்பட்ட ரத்த சளி மாதிரிகளில் 14 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாதிரிகள்...

கொரோனா பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறதா?

2003 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய்க்கு சீனா மற்றும் ஹாங்காங் 274 பேர் உயிரிழந்தனர். எனினும் தற்போது பரவி வரும் புதிய கொரொனா வைரசையும் ஒப்பிட்டு தைவானில்...

“நமக்கு எதுவும் வராது என கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்!!” கொரானா குறித்து வீடியோ வெளியிட்ட கமல்!!

கொரானா விழிப்புணர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், நமக்கு எதுவும் வராது கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருங்கள் என...

333 பேருக்கு மட்டும் தான் சோதனையா..?கொரானா குறித்த உண்மை நிலை என்ன? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!!

கொரானா குறித்த உண்மை நிலவரம் குறித்து சட்டப் பேரவையில் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார்.   கொரானா வைரஸ் தொடர்பாக...

கொரானா பாதிப்பு அதிகம் உள்ளது..! அஜாக்கிரதை வேண்டாம்..! தீவிர முன்னெச்சரிக்கை தேவை..! அமைச்சர் விஜயபாஸ்கர் அபாய மணி !!

கொரானா பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கைவிட்டு தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.   கொரானா பாதிப்பு தமிழகத்திலும்...

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ‌மையம் 7ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரொனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க 5 பரிசோதனை மையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் இரண்டு மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து...

“மக்களே நாள் முழுவதும் வீட்டில் தஞ்சம் அடையுங்கள்!!” நாளை மறுநாள் பேருந்துகள் ஓடாது..! ரயில்களும் ரத்து..! முழு கடையடைப்பும் உண்டு!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுதினம் மக்கள் ஊடங்கு நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது....

கொரோனா தடுப்பு நடவடிக்கை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை 206 பேர் இந்த...

கொரானா அச்சுறுத்தல்: தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவிட கோரிக்கை!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் 50 விழுக்காடு மட்டுமே அலுவலகத்திற்கு வருகை தந்தால் போதும் என்று அறிவித்தது போல் தமிழக அரசும், அரசு ஊழியர்கள்,...

10 ஆயிரம் பேரை காவு வாங்கிய கொரொனா!

சீனாவில் உருவான கொரொனா உலகத்தின் பல நாடுகளை தாக்கி உயிர்களை காவு வாங்கி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுக்க பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...

கொரோனா உயிர்வாழும் நேரம் பொருளை சார்ந்ததா?

குறுகிய இடைவெளிகளில் இருமல் தும்மலின் போது தெறிக்கும் நீர் திவலைகள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரொனா வைரஸ் பரவுகிறது. இந்த நிலையில் பல்வேறு பரப்புகளில் கொரொனா வைரஸின்...

யாரெல்லாம் “கொரோனா” பரிசோதனை செய்ய வேண்டும்?

யாரெல்லாம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இல்லாதவர்கள்...

கொரோனா முன்னெச்சரிக்கை…”மாஸ்க்” அணிந்து பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள்..! கோவை கே.சி.பி நிறுவனம் அசத்தல்!!

கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள், பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை...

கொரானா முன்னெச்சரிக்கை… 9-ம் வகுப்பு வரை தேர்வு ரத்து..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை!!

கொரானா வைரஸ் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் உட்பட பல மாநிலங்களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்ததைப் போன்று தமிழக அரசும்...

கல்லூரி மாணவிக்கு சுய பிரசவம் பார்த்த காதலன்! குழந்தை உயிரிழப்பு!

கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார் பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொன்னேரி அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் சௌந்தர் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த...

கொரானாவால் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு ஏற்பாடு..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!

கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் கொரானா வைரஸ் தொற்று...

கொரோனா அறிகுறி! மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

டெல்லியில் கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 35 வயது இளைஞர்...

கோவையில் 5 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை..! தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!!!

சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிறந்ததிலிருந்தே கல்லீரல் கொலஸ்டாசிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன்...

Right Menu Icon