--- --:--:-- --

மருத்துவம்

விலை குறைவான வென்டிலேட்டர் வடிவமைத்த மருத்துவர்!

கொரொனா தொற்று பரவிவரும் நிலையில் அதன் தீவிர கட்டத்தை எட்டும் நோயாளிகளுக்கு உதவியாக போர்ட்டபிள் வென்டிலேட்டரை தீப்லி அகர்வால் என்ற நரம்பியல் நிபுணர் ஒருவரும், ரோபட் விஞ்ஞானியான...

டிவின்ஸ் பேபிக்கு கோவிட் -19, கொரொனா என பெயரிட்ட தம்பதி!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதி தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோவிட் -19, கொரொனா வைரஸ் என பெயரிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதனால் ஏற்படும்...

மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருக்கு கொரொனா உறுதியான நிலையில் அவரது ஒன்பது மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவருக்கு...

கொரோனா இருப்பவர் அருகில் இருந்தால் ‘அலார்ட்!’ செய்ய செயலி!

கொரொனா இருப்பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வசதியாக புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து ஆரோக்கிய...

பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனை நிர்வாகமே காரணம்!

பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைக்கு குழந்தைக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 27 ஆம் தேதி ஆண் குழந்தை...

கொரொனாவுக்கு தடுப்பூசி வர இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும்?

கொரொனா வைரசின் மரபணு பகுதியை வரிசையை பயன்படுத்தி வைரஸ்களை வளர்த்து எடுத்து அவற்றின் இயக்கம் மனித செல்களில் எப்படி நுழைகிறது, நோயை எப்படி உருவாகிறது என்பது உள்ளிட்ட...

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் குறைவு

கொரொனாவால் கடந்த ஒரு மாதத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா குறைவான இடத்திலேயே இருப்பதாக சென்னை கணித அறிவியல், கல்வி அறிவியல் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மார்ச் 17-ஆம்...

”கொரோனா கிருமி காற்றில் 27 அடி வரை பயணம் செய்யும்”

தும்மும் போதும், இருமும் போதும் கொரொனா வைரஸ் கிருமிகள் சுமார் 27 அடிவரை பயணம் செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி குறித்து உலக சுகாதார நிறுவனமும் அமெரிக்காவின்...

டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா! மூடப்பட்ட மருத்துவமனை!

டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவமனை ஒன்று மூடப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பூரில் கிருமி நாசினி பாதை!

இந்தியாவில் முதன்முறையாக திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் மக்கள் இந்த பாதை வழியே செல்லும்போது கிருமிநாசினி உடல் முழுவதும் ஸ்பிரே...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவுக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதி..! கனிமொழி எம்.பி., வழங்கினார்!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்புப் பிரிவை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., மேலும் ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்.   இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள...

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா…?

கோழி இறைச்சி உண்பதால் கொரொனா வைரஸ் பரவும் என்ற தகவல் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்...

முகக்கவசம் இல்லாததால் தலைகவசம் அணிந்து பணிபுரியும் மருத்துவர்கள்..!

இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்கள் பல பகுதிகளில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில்...

இத்தாலியில் 12ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு

இத்தாலியில் கொரொனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரொனா வைரசுக்கு இத்தாலியில் நேற்று மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளதாக பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து...

கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடம் பிடித்துள்ள தமிழ்நாடு!

இந்தியாவில் கொரொனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்து 397 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அரசால் அதிகாரப்பூர்வமாக...

60 வயது மேற்பட்டவர்கள் தனித்து இருக்க வேண்டும்!

கொரொனா வைரஸ் தொற்று நோய் குறித்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து...

கொரோனாவை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட பிசிஜி !

பிறந்தவுடனேயே அல்லது ஒரு வயதுக்குள்ளாகவோ குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் சிறுவயதிலேயே நுரையீரலைத் தாக்கும் காச நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பும் பெறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும்...

கொரோனா உறுதியானதையடுத்து ஆந்திர முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

ஆந்திராவில் 23 பேருக்கு கொரொனா உறுதியானதையடுத்து தனியார் கல்லூரிகள் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   ஆந்திர...

பிரசவ வலியில் துடித்த பெண்! உதவிய காவல்துறை!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அழைத்து சென்று பிரசவத்திற்கு உதவினர்.   மைதான் கருகி...

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை குடித்த மருத்துவர் உயிரிழப்பு!

கொரொனா வராமலிருக்க மலேரியா எதிர்ப்பு மருந்தை குடித்த அசாம் தனியார் மருத்துவமனை மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   நாட்டில் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும்...

கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் இருந்த இளைஞன் தப்பியோட்டம்!

கிருஷ்ணகிரியில் இருந்து கொரொனா அறிகுறியுடன் தப்பிய இளைஞரை காஞ்சிபுரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தங்கி பணிபுரிந்து வந்த இளைஞர் ஊரடங்கு உத்தரவால் சொந்த...

சொந்த செலவில் கிருமி நாசினி தயாரித்து ஊராட்சிக்கு வழங்கும் தொழிலதிபர்

கொரொனாவை தடுக்கும் வகையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கிருமிநாசினி தயாரித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறார்.வேங்கை வாசலில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திர தொழிற்சாலை நடத்தி வருபவர்...

மருத்துவருக்கே கொரோனா..ஈரோடு மருத்துவமனை மூடல்!

தமிழகத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு மருத்துவரும் இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது தொற்றுக்குள்ளான மருத்துவரிடமிருந்து அவரது பத்து மாத குழந்தை உள்ளிட்ட...

ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கே தப்பிய மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

இரண்டு உலகப் போர்களிலும் ஸ்பானிஷ் ப்ளூக்கும் தப்பிய 108 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் வசித்து வந்த 108 வயது மூதாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை லேசான...

Right Menu Icon