கோடநாடு வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகானின் வாதத்திற்கு பின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





