--- --:--:-- --

8 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி மருத்துவர்..!

9

நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையத்தில் எட்டாம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் வைத்து நடத்திய போலி மருத்துவரை நாடாளுமன்ற உறுப்பினர் பிஜின் ராஜ் போலீசில் ஒப்படைத்தார்.

 

ஆவாத்தி பாளையத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள தங்கராஜ் என்பவர் புஞ்சை புளியம்பட்டி அரசு சுகாதார நிலைய மருத்துவர் செல்வம் என்பவர் பெயரில் கிளினிக் நடத்தி அவரது லெட்டர் பேடை பயன்படுத்தி பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்ததாக சின்ராசுக்கு புகார் வந்தது.

 

புகாரை உறுதிபடுத்திக் கொண்டவர் பள்ளிபாளையம் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை வரவழைத்து தங்கராஜை பிடித்துக் கொடுத்தார்.

Leave a Reply

Right Menu Icon