நீட் தேர்வில் இனி முறைகேடு நடைபெறாது. மறுத்தேர்வு வழக்கமாக முறையில் நடைபெறும். கூடுதலகாக 15 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். ஜூன் 21இல் நடைபெறும் தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி தேர்வுக்கூட அனுமதி சீட்டு வெளியிடப்படும். அடுத்த ஆண்டு முதல் கணினி முறையில் நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்