நடிகை ஷகிலா போலீஸில் பரபரப்பு புகார்!
சோஷியல் மீடியாவில் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வரும் திவாகர் மீது நடிகை ஷகீலா போலீஸில் புகார் அளித்துள்ளார்.நெல்லை கவின் ஆணவக் கொலையை நியாயப்படுத்தி சாதிய ரீதியில் திவாகர் பேட்டியளித்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷகீலா கோரிக்கை விடுத்துள்ளார்.





