தகாத உறவு: மருமகனை 3 துண்டாக வெட்டிய அத்தை!
அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டிய மருமகனை அத்தையே 3 துண்டாக வெட்டி கொலை செய்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் தினாஜ்பூர் அருகே அத்தை உறவான மௌமிதாவுடன் சதா நாடாப் என்ற இளைஞர் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார்.
பின்னர், அவரை மிரட்டி வந்ததால் ஆத்திரமடைந்த மெளமிதா, சதா நாடாப்பை கொன்று தனது தந்தை வீட்டில் புதைத்துவிட்டுக் காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.





