--- --:--:-- --

TNPSC குரூப்-2 ஹால் டிக்கெட் வெளியீடு..!

6

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை TNPSC வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in இணையத்தளத்தில் தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

சார்-பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலிப்பணியிடங்களை நிரப்பப் பிப்ரவரி 8 மற்றும் 23 ஆம் தேதிகளில் இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon