--- --:--:-- --

சமோசா வியாபாரியை தாக்கிய 3 பேர் கைது..!

5

பீகார் பகுதியை சேர்ந்தவர் ஷாம் 26. இவர் அருள்புரம் பகுதியில் சமோசா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது நேற்று இரவு அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஷாமை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

இது குறித்து ஷாம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் ஜெய பாண்டியன்,முத்து ஈஸ்வரன் யுவராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் மூன்று பேரை பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon