--- --:--:-- --

புல்லட் யானையால் அவதிப்படும் மக்கள்..நீலகிரியில் தொடரும் சிரமம்..!

4

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் புல்லட் காட்டு யானை நேற்று இரவு வளவன் சேர பாடி அருகே உள்ள தோட்ட தொழிலாளர்களின் இரண்டு குடியிருப்புகளை மீண்டும் இடித்து சேதப்படுத்தியது.

 

Right Menu Icon