சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்..உயிர் தப்பிய சிறுவன்..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் டயர் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிறுவன் நல்வாய்ப்பாக உயர் தப்பினார்.
தற்பொழுது சிறுவன் மீது கார் இறங்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





