--- --:--:-- --

கபடி விளையாட அனுமதி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறார்கள்..!

5.1

படி விளையாடச் செல்வதற்கு பெற்றோர் அனுமதி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நான்கு சிறார்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

 

திண்டுக்கல் நகர காவல் துறையினர் வந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது ரயில் நிலையம் வருகை சந்தேகத்திற்கான வகையில் சுற்றித்திரிந்த 18 வயது நிரம்பாத நான்கு சிறார்களை அழைத்து விசாரித்துள்ளனர்.

 

அப்பொழுது கோபி நெசவாளர் காலனியை சேர்ந்த அவர்கள் ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் கபடி விளையாட சென்றதற்கு பெற்றோர் காண்பித்ததால் கோபம் முற்று வீட்டை விட்டு வெளியேற்றியது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

 

மேலும் கோவை கவுண்டன்பாளையம் காவல்துறையினரை திண்டுக்கல்லுக்கு வரவழைத்தனர். அங்கு வந்து சேர்ந்த கவுண்டம்பாளையம் சிறப்பு சார்பாய்வாளருடன் நான்கு சிறார்களையும் அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon