மலை உச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பு பூஜை..!
மழை பொழிந்து விவசாயிகள் செழிக்க வேண்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலை உச்சியில் ஆண்கள் மட்டுமே திரண்டு வழிபாடு நடத்தினர்.
தோப்பன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சேர்ந்த ஆண்கள், செங்குறிச்சி நாயக்கர் விளக்கு கருங்கல் வனப்பகுதியில் மலை உச்சியில் அமைந்துள்ள மூங்கில் மலையாண்டி கருப்பர சுவாமி கிருஷ்ணன் மற்றும் கன்னிமா கோயிலை திறந்து வழிபட்டனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





