--- --:--:-- --

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறுங்கள் – சி.வி.சண்முகம்

8

ட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம், கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, அந்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், “என் மீது மொத்தம் 31 வழக்குகள் போடப்பட்டன.

 

 

முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மட்டும் என் மீது 6 வழக்குகள் போட்டார். என் வழக்குகளை நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன். ஆனால், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்” என்று சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon