லேடி வெலிங்டன், இந்த சட்டமன்றத்திற்கு வழங்கிய ஆசனம், ஒரு பெண் அமர்அ வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. மாற்றுத் தலைவராக நீங்கள் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பேரவை மாற்றுத் தலைவராக செயல்பட்ட தவெக எம்.எல். ஏ சத்யபாமாவுக்கு தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார்.