மாசு நீக்க நடவடிக்கை..!
தென்னிந்தியாவில் 53% அளவுக்கு மாசுபட்ட கும்மிடிப்பூண்டி தொகுதியை AI தொழில்நுட்பம் மூலம் சீர் செய்து மக்கள் சுகாதாரமான காற்றை சுவாசிக்க வழி செய்ய வேண்டும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி கூட இல்லை.
அதனை கட்டிக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல். ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




