கபடி விளையாட அனுமதி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறார்கள்..!
கபடி விளையாடச் செல்வதற்கு பெற்றோர் அனுமதி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நான்கு சிறார்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். திண்டுக்கல் நகர காவல் துறையினர்...





