--- --:--:-- --

கேரவனுக்கு  பயந்து ஹோட்டலில் தங்கினேன் : நடிகை ராதிகா

3

கேரளத்து திரையுலகில் பயன்படுத்தப்படும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக நடிகை ராதிகா குற்றம் சாட்டியுள்ளார். அடுத்தடுத்து எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்படம் உலகமே அதிர்ந்து போய் உள்ளது.

 

நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்ததாக தெரிவித்தார். கேரவனுக்கு சில பயந்து ஹோட்டலில் தங்கினேன் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon