--- --:--:-- --

கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் திருட்டு..!

9

சென்னையில் கல்லூரி மாணவனிடம் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.

 

ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் நிலையில் சம்பவத்தன்று இரவு அமைந்த கரையில் மாநகராட்சி அருகே நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மாணவரை வழிமுறித்து கத்தியை காட்டி மிரட்டிய நிலையில் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

 

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொள்ளையன் அடையாளங்கள் குறித்து மாணவர்களிடம் விசாரித்த நிலையில் காவலர்களுக்கு வாக்கிடாக்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்தனர்.

 

இந்த நிலையில் அண்ணாநகர் ரவுண்டானா அருகே சென்று கொள்ளையர்களை அங்கு ரோஹித் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரத்தி சென்று பிடித்திருக்கின்றனர்.

 

டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் இம்மானுவேல் மற்றும் சூலை மேட்டை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.

 

Right Menu Icon