--- --:--:-- --

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை..!

9

திருப்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தம் பாளையம் பகுதி சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.

 

இதனையடுத்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பழனிக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Right Menu Icon