--- --:--:-- --

கணவருடன் சேர்த்து வைக்குமாறு மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை..!

9

டலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு கணவருடன் சேர்த்து வைக்குமாறு அவரது மனைவி காவல் ஆணையர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

 

ஜெகன், கல்பனா ஆகியோர் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ஜகன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணமான அடுத்த நாளே அவர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.

 

இந்நிலையில் தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Right Menu Icon