மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி..! அதிரடி சலுகை அறிவிப்பு..!
இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை தமிழ் வருடப்பிறப்பும் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளன.
இந்த நிலையில் மெட்ரோ நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






