சிவகாசி: குழந்தை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 14 வயது சிறுமி..!
நவீன யுகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் சமூக வலைதளங்கள், சில நேரங்களில் தடம் மாறி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் ஆயுதமாகவும் மாறி விடுகின்றன. கொரோனா காலத்தில்...
நவீன யுகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் சமூக வலைதளங்கள், சில நேரங்களில் தடம் மாறி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் ஆயுதமாகவும் மாறி விடுகின்றன. கொரோனா காலத்தில்...
கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் சர்ச்சை எதிரொலியாக, பொது நூலகத்துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பில் இருந்து ஜெயந்தி ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை பெரியார் நூலகத்தில் புத்தகங்கள்...
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அதிபர் டிரம்புக்கு சரிவை ஏற்படுத்தியது முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் தங்கம் விலை உச்சம் தொட்ட...
தீபாவளி எதிரொலியாக, சென்னையில் காற்றின் தரம் ‘அபாயம்’ என்ற அளவை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருப்பதாக சூழலியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக சைதாப்பேட்டையில் காற்றின் தர...
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும், நாளையும் 11,197 பேருந்துகளை அரசுப் போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. தீபாவளி பண்டிகையை...
தேனியில் சாலையை மறித்துப் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த கும்பல் தாக்கியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம்...
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, கடந்த 24ஆம் தேதி முதல் இதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சீரமைப்புப்...
கொச்சியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து, ஒரு டாக்டரைத் தாக்கி கொள்ளையடித்ததாக மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இரு வளர்ந்து வரும் நடிகர்கள் கைது...
பெரியார் நூலக ஊழல் விவகாரத்தை திசை திருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை ஸ்டாலின் தேடுகிறார். மத்திய - மாநில உறவுகள் குறித்து முந்தைய அரசு அமைத்த குழுவில்...
புத்தக கொள்முதல் சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எந்த கேள்விக்கும் த.வெ.க அரசு பதில் சொல்லாது. எல்லாவற்றுக்கும் தி.மு.க தான் காரணம்...
தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.அதில், ”காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது...
விசிக எம்.பி ரவிக்குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான 'ஒன்றிய மாநில உறவுகள்...
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஆளும் த.வெ.க - எதிர்க்கட்சியான தி.முக. இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,...
சென்னையில் ஐந்து மண்டலங்களில் வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்...
கடந்த தி.மு.க ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பெரியார் அறிவுலகம் நூலக திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து...
நாளை தீபாவளியன்று தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார்...
சூர்யா நடித்துள்ள ‘சீன்’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய திரைப்படங்கள் முதல் நாளில் எத்தனை கோடி வசூலித்துள்ளன என்பது குறித்து பார்ப்போம். தீபாவளியை முன்னிட்டு...
இந்தியாவிலேயே முதன்முறையாக ஏஐ பயன்படுத்தி திமுக ஊழல் செய்துள்ளதாகவும் அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை 7 நாட்களில் வழங்கிட கடந்த பிப்ரவரி மாதத்தில் திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர்...
உலகின் மிக அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளே உலகின்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், முதல் முறையாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகள்...
கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது....
மணல் குவாரி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சம்மன் அனுப்ப டி.வி.ஏ.சி (DVAC) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் 28 மணல் குவாரிகளில்...
கோவை பெரியார் அறிவுலக நூல்கள் மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும். நூல்களோடு குப்பைகளையும் சேர்த்து வைத்துள்ளது மிகப்பெரிய மோசடி. விஜய் என்ற பெயரில்...
வெற்றி மடிக்கணினித் திட்டத்தில் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். ...