--- --:--:-- --

Month: November 2026

மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் விஜய்

நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார். முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களைச்...

குழந்தைகள் தினத்தையொட்டி 61.84 லட்சம் பேருக்கு கேக் வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கேக் வழங்க பள்ளிக்கல்வித்துறை...

ஒரு மெகாவாட் திறனுக்கு மேற்பட்ட புதிய சூரிய மின் திட்டங்களுக்கு பேட்டரி சேமிப்பு கட்டாயம்

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுடைய சூரிய மின் திட்டங்களுக்கு பேட்டரி மின்சாரச் சேமிப்பு வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு...

தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை

தமிழகத்தில் உள்ள 14 மாநிலப் பல்கலைக்கழகங்கள் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் மற்றும் முறையான ஆட்சிக்குழு நிர்வாகம் இல்லாமல் செயல்பட்டு வருவது குறித்து சென்னை...

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்பாடின்றிக் கைவிடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் குவாரிக் குழிகளை ஆறு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை...

டாஸ்மாக் ஊழியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்

டாஸ்மாக் ஊழியர்களின் பணியிடை நீக்க நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி வலியுறுத்தியுள்ளார்....

கோவையில் பெரியார் அறிவு மையத்தைப் பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவு மையத்தைப் பார்வையிட்டார். அவருடன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும்...

14 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும்...

பொன்முடியை விடுவித்து ஐகோர்ட் உத்தரவு

2025-ஆம் ஆண்டில் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை உயர்...

பதக்கம் வென்ற அனைவருக்கும் தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தொடர்ச்சியாக உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு...

சிறைக்காவலர் மீது தாக்குதல் – கைதியிடம் போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறையில் சிறைக்காவலர் மீது கைதி கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரில் குளிக்க வாளியில் தண்ணீர் பிடித்த கைதியை கண்டித்த...

என்னிடம் ரூ.15 கோடி பேரம் பேசினார்கள் – த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா குற்றச்சாட்டு

த.வெ.க நல்லாட்சி தராது என்று தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நினைத்தார்கள். இன்று த.வெ.க நல்லாட்சி தருவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேச தொடங்கியுள்ளனர்....

ரேஷன் கடைகளில் இந்தப் பொருட்கள் கிடைக்காவிட்டால் புகார் அளிக்கலாம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உணவு மற்றும் உணவுப் பொருள்...

மின் கொள்முதலில் வெளிப்படையான விசாரணை தேவை : ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில். "கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.   த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை...

படிவம் 6-ல் சட்டவிரோதம் என ஆணையர் குறிப்பிட்ட எஸ்.ஐ.ஆர் பகுதியை நீக்கி உத்தரவு

எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும்...

கூட்டுறவு கடைகளில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்து பொதுமக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதாவது, வெற்றிப் பயண திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி...

அரசு உதவி பெற ஆதார் தேவையில்லை

பயனாளிகளுக்கு அவர்களின் ஆதார் எண்களின் அடிப்படையில் பணம் வழங்கும் முறைக்கு பதிலாக விரைவில் அவர்களின் பயோமெட்ரிக் மற்றும் வாக்காளர் அடையாள எண்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய...

சிறைக் காவலர்கள் தாக்கியதாகப் புகார்!

தேனி சிறையில் இருந்து தப்பிய நான்கு பேரின் உடல்நிலையை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சினிமா கவர்ச்சியைக் காட்டி மக்களை ஏமாற்றி தமிழ்நாட்டை வீழ்ச்சியில் தள்ளினர் – டிடிவி தினகரன்

சினிமா கவர்ச்சியைக் காட்டி மக்களை ஏமாற்றி, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று எனக் கூறி தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றதுதான் அவர்களின் மாற்றம் என்று அமமுக பொதுச்செயலாளர்...

பண்ணை கோழிகள் திடீர் உயிரிழப்பு – ஆய்வுகள் நடந்து வருவதாக அமைச்சர் கமலி தகவல்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி ஊராட்சிக்குட்பட்ட தம்மனாம்பேட்டை பகுதியில் கறிக்கோழிப் பண்ணைகளில் ஏற்பட்டுள்ள கோழிகளின் உயிரிழப்பு குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மூலம் விரிவான...

ஒரு துளி விஷம் பட்டால் பாலின் வெண்மையா பேசப்படும் ?

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி...

சட்டவிரோதமாக இயங்கும் 87 ரிசார்ட்டுகள் -உடனே மூட உத்தரவு

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியில்லாத 87 ரிசார்ட்டுகளை உடனே மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மூடிய பிறகு அடுத்தகட்டமாக கட்டடங்களை இடிக்கவும், எடுத்த நடவடிக்கை குறித்து நவம்பர் 27...

திருச்சியில் ஒரே இரவில் 7 கடைகளுக்கு குறி

திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டுகளை உடைத்து மர்ம கும்பல் பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில்...

விஜய் அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.44 கொள்முதல் விலை கிடைக்கவில்லை ஏன்?

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைப் பராமரித்து, மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பால் உற்பத்தி செய்து வழங்கும் பால்காரர்களின் வாழ்வாதாரம் இன்றைக்குப் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. பசுந்தீவனம்,...

Right Menu Icon