--- --:--:-- --

Month: November 2026

சென்னை வாக்காளர்கள் அதிகரிப்பு

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் சுமார் 84,000 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29,14,908 ஆக உயர்ந்துள்ளது....

மாயமான கணவனை மீட்டுத்தரக் கோரி திருச்சி ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மனு

மலேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான தனது கணவனை மீட்டுத் தரக் கோரி, திருச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன்...

இனி பத்திரப்பதிவு மிக எளிது!

தமிழகத்தில் சொத்துப் பதிவு பணிகளை மேலும் எளிதாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தாங்களே இணையவழியில் தயாரித்துக் கொள்ளும் புதிய வசதியைத் தமிழ்நாடு பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது....

தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நூலகங்களுக்கு...

கரடிமலையில் கிடைத்த தொன்மையான ஓவியங்கள்!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒட்டம்பட்டு தண்டரை கிராமத்தில் 4,000 ஆண்டுகள் பழமையான செங்காவி வண்ணப் பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள், அப்பகுதியில்...

தமிழ்நாட்டில் இன்று இந்த 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்..!

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய...

காவ்யா மாறன் திருமண கொண்டாட்டம் புகைப்படங்கள்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண விழா, கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. இல்லற வாழ்வில் இணைந்துள்ள ஜோடிக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

தங்கம் விலை மீண்டும் சரிவு..!

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு...

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு..!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும்...

ஆந்திராவுக்கு முதலீடுகள் செல்லவில்லை: ரூ.1,370 கோடி முதலீட்டைச் சுட்டிக்காட்டி அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

தமிழகத்தில் இருந்து தொழில்துறை முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, ஹ்வாசின் மற்றும் சியோயான் ஆகிய இரு முக்கிய...

தொகுதிப் பணியே அடுத்த தேர்தலில் வேட்பாளராக்கும்: த.வெ.க எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் அறிவுரை

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “உங்கள் தொகுதியில் நீங்கள் ஆற்றக்கூடிய சிறப்பான பணி தான் அடுத்த...

சதித் திட்டங்களில் மாட்டி கொள்ளாதீர்கள் : த.வெ.க எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் அறிவுரை

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எந்தவொரு சூழ்ச்சியிலும் மாட்டிக் கொள்ளாமல் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே எம்.எல்.ஏ-க்கள் கவனம்...

மாமல்லபுரம் கூட்டத்தில் இருந்து புறப்பட்ட த.வெ.க பெண் எம்.எல்.ஏ-க்கள்

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் எம்.எல்.ஏ-க்கள், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதலமைச்சர்...

பெரியார் அறிவுலக ஆங்கில புத்தகங்களிலும் போலி?

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று...

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மதிய நேர ரயில்!

சென்னை சென்ட்ரல் மற்றும் திருவண்ணாமலைக்கு இடையே காட்பாடி மற்றும் போலூர் வழியாக தினசரி பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என போலூர் மற்றும்...

குழந்தைகள் தின விழாவில் வழங்கப்படும் கேக் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் நவம்பர் 13-ஆம்...

சண்டியர் டைட்டில் வைக்க அனுமதிக்கக் கூடாது!

இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘சண்டியர்’ என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. கடந்த 2004-ல் இதே தலைப்பில்...

90 நிமிடப் பயணம் 25 நிமிடமாக மாறப்போகிறதா?

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பூந்தமல்லி...

தென்காசி நூலகத்தில் இந்த பதிப்பகங்களின் 2,200 புத்தகங்கள் அகற்றம்!

தமிழ்நாடு பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடிகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலி புத்தகங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது....

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நவம்பர்...

செஞ்சி சிறுமி வழக்கு – பெற்றோரிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் விசாரணை நடத்தி வருகிறார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர்...

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் முறையீடு

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் அவரது தரப்பில்...

டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அருகே டாஸ்மாக் வசூல் பணத்துடன் ஊழியர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அந்த காரை வழிமறித்து ரூ.1.50 கோடியைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும்,...

அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  ...

Right Menu Icon