--- --:--:-- --

Month: November 2026

வார்டு மறுவரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு புதிய உள்ளாட்சி...

தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல் பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வரவேற்பு பரிசு வழங்க அரசு...

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!

அமெரிக்க தேர்தல் எதிரொலியாக தங்கம் விலை 2 நாட்களாக அதிகரித்து வந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்றைய...

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்...

முதல்வருக்கு தமிழக காங்கிரஸ் கடிதம்

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-கடந்த மே...

நூலகத் துறையிலும் பார்ட்டி ஃபண்ட்; பெரியார் அறிவுலகம் பெயரில் தி.மு.க பெரும் கொள்ளை – அமைச்சர் அருண்ராஜ்

த.வெ.க அமைச்சர் அருண் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், "நூலகத் துறையிலும் Party Fund! பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும்...

பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத தி.மு.க-வின் உண்மை முகம் – அமைச்சர் ரமேஷ்

த.வெ.க அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், "கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன்...

பா.ஜ.க-வில் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன்

மறைந்த சபாநாயகர் பி.எச் பாண்டியன் மகன் வினோத் பாண்டியன் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி...

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங் 5-ம் சுற்று ரிசல்ட்

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு காலியிடச் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்...

ஓ.பி.சி கிரீமி லேயர் தீர்ப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி) கிரீமி லேயர் தகுதியை, பெற்றோரின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது என்று கடந்த மார்ச் 11-ம் தேதி வழங்கிய...

எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மரணம்

கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை மற்றும் பகடி எழுத்தாளர் பிரபு தர்மராஜ் வியாழக்கிழமை (நவம்பர் 5) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 42 வயதான பிரபு தர்மராஜின் மரணம்...

தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள் இயக்கம்!

தீபாவளிப் பண்டிகைக் காலப் பயண நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வரவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு...

அன்பில் மகேஷை நவ.18 வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து...

கமல் சந்தித்த தோல்வி எனக்கு வேண்டாம்

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது இந்திய சினிமா வெற்றிக்கு கண் திருஷடி கழித்துவிட வேண்டாம் அப்படி செய்தால், தனது வாழ்க்கை கமல்ஹாசனை...

திருச்சி பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து..!

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த...

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்

சம்பா நெல் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் எனவும் பயிர்க்காப்பீட்டுக்கான கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

முதலமைச்சர் பிறந்தநாள் தேதியில் முத்திரை குத்தப்பட்ட போலி புத்தகங்கள் – திமுக

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் நூல்கள் கொள்முதலில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது...

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகத்தில் 28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி மதிப்பில் முறைகேடு நடைபெற்றதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக மணல் அள்ளப்பட்டதாகவும்...

பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் – எழுத்தாளர் பெருமாள்முருகன் புகார்

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.     இது குறித்துப் பேசிய...

தீபாவளியை முன்னிட்டு நவ.9-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தங்களுக்குத்...

ரூ.30 கோடி குதிரை பேரம்: அ.தி.மு.க நிர்வாகி மன்னன் மீது வழக்குப்பதிவு

த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்க ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாக த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின்...

தீபாவளி நாளில் இரவு தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை

தீபாவளி தினமான நவம்பர் 8-ந் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதி இல்லை. கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளதால்,...

மருத்துவ கருவிகளால் உயிருக்கே ஆபத்தா?

இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) 2020-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினால் ஏற்பட்ட கடுமையான பக்க விளைவுகளின் எண்ணிக்கையை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இதன் மொத்தம் எண்ணிக்கை...

சுந்தர் சி கமர்சியல் சினிமாவின் மாஸ்டர்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி,...

Right Menu Icon