--- --:--:-- --

யார் யாருக்கு இலவச லேப்டாப்? – முதல்வர் விஜய் அறிவிப்பு

5

வெற்றி மடிக்கணினித் திட்டத்தில் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

 

 

முதலாம், இரண்டாம் ஆண்டு இளநிலை மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். 2025-26 கல்வியாண்டில் பயன்பெறாத மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon