மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, கடந்த 24ஆம் தேதி முதல் இதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சீரமைப்புப் பணிகள் காரணமாக நவ. 10 வரை மலை ரயில் சேவை இயங்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது