--- --:--:-- --

டெல்லியின் மிகப்பெரிய தடுப்புக்காவல் மையமாக தயாராகும் சத்ரசல் மைதானம்!

8

டெல்லி போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி காவல்துறையினர் சத்ரசல் மைதானத்திற்குள் காவலர்களையும் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர். அத்துடன், மத்திய ஆயுதக் காவல் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

போராட்டத்திற்காகத் தயார் செய்யப்பட்ட மிகப்பெரிய தடுப்பு மையங்களில் சத்ரசல் மைதானமும் ஒன்றாகும் என ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் சோபியா மேத்யூ தெரிவிக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon