--- --:--:-- --

கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு..!

9

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷப் பாம்பு கடித்ததில் இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் 3 வயதுடைய தர்ஷினி மற்றும் ஒன்றரை வயதுடைய ஜனனி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 

மேலும், இந்தச் சம்பவத்தில் பாம்பு கடித்த குழந்தைகளின் தாயாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon